Sunday, 29 October 2017

கட்சி கொள்கைகள்


கட்சியின் கொள்கைகள்:
1)விவசாயி உயிர்க்காப்போம்.
2)விவசாயின் தேவையான உபகரணங்கள் இலவசமாக்குதல்.
3)அனைத்து பள்ளி கல்விநிறுவனம் மற்றும் கல்லூரிகள் அரசுக்குசொந்தமாக்குதல்.
4)கல்வி இலவசம்
5)அதிநவீன கல்வி வழங்குதல்
6)லஞ்சம் இல்லா நெஞ்சம்
7)மதுஒழிப்பு
8)ஆட்சிசெயற்பாடுகளில் குறைஇருந்தால் அதற்கு பொறுப்பு துறை சார்ந்தவரை விலக்குதல்.
9)மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தீர்மானம் செய்தால் ஆட்சியை விலக்கிகொள்வோம்.
10)ஆட்சியில்45வயதுக்கு மேல் உள்ளவரை பணிபுரிய தகுதிஅற்றவர் ஆவர்.
11)பட்டதாரிகள் மட்டுமே ஆட்சி பணி நியமனம் செய்தல்.
12)வியர்வை சிந்துவோம்..உயர்வை உந்துவோம்...
13)ஊழல் கொண்டால் வீழல் செய்வோம்.
14)எவ்விடத்திலும் தங்கள் ஆட்சியில்  மட்டுமே உள்ளவரை கட்சி சார்ந்த தகவல்களை(சின்னம்,கட்சி கோடி,ஆட்சியாளிரின்  புகைப்படம் ) பதிவு செய்யமாட்டோம்.
15)நமது சமுதாயமே நமது முன்னேற்றம்...        
                                   இவன்
                                        மக்கள் சமுதாய மாணவர்கள்

Monday, 16 October 2017

கட்சி பொறுப்புகள்

இக்கட்சி பொறுப்புகள்:
  1)ஒருங்கிணைப்புத் தலைவர்-அ.அர்ச்சுனன்
2)ஒருங்கிணைப்புச் செயலாளர்-சி.அஜித் ,தமிழ்
3)மக்கள்  மன்ற செயலாளர்-கோ.தெய்வசீலன்.
4)மக்கள் மன்ற பொருளாளர்- ச.யுகேஷ்
5)மாணவர்கள் மன்ற செயலாளர்-கபிலன்
6)மக்கள் நலம்-நெ.பிரேம் குமார்
7)மக்கள் கண்காணிப்பு -அறிவு ஸ்டாலின்
8)கொள்கை பரப்புச் செயலாளர்-சேது இராமன்
9)மக்கள் முன்னேற்றம்-கார்த்திக்.
10)மக்கள்  தொடர்பு -வீ.முகேஷ்

சின்னம் மற்றும் கொடி.


இது மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது.. ....
குறிப்பு:
  1)இக்கட்சி கொடியில் இரண்டு வண்ணம் உள்ளது
  2)பச்சை-தமிழ் மக்களின் விவசாய நிலங்களின் பசுமையை குறிக்கும்
  3)வெள்ளை-தமிழ் மக்களின் ஒற்றுமை, சமாதானம் குறிக்கும்
  4)இதில் உள்ள கலப்பை நமது சின்னம்...(இரட்டை கலப்பை).

கட்சி கொள்கைகள்

கட்சியின் கொள்கைகள்: 1)விவசாயி உயிர்க்காப்போம். 2)விவசாயின் தேவையான உபகரணங்கள் இலவசமாக்குதல். 3)அனைத்து பள்ளி கல்விநிறுவனம் மற்றும் கல்...